3.டேவிட் வார்னர் – 5
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி துவக்க வீரர் வார்னர். தற்போது ஆஷஷ் தொடரிலும் நன்றாக ஆடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 17 அரை சதம் மற்றும் 14 சதங்கள் விழாசியுள்ளார். இதில் மொத்தம் ஐந்து 150+ ஸ்கோரும் அடங்கும்.