2.சச்சின் டெண்டுல்கர் – 5
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கடவுள் சச்சின் டெண்டுல்கர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 100 சதங்கள் விழாசியுள்ளார். மேலும், அதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 49 சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் ஐந்து 150+ ஸ்கோர் அடங்கும்.