Use your ← → (arrow) keys to browse
1.ரோகித் சர்மா – 5
சச்சின் டெண்டுல்கர் அவரது 24 வருட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்ததை, ரோகித் சில வருடத்திலேயே அடைந்துவிட்டார். இன்று (டிச.13) அடித்த இரட்டை சதத்தின் மூலம் ரோகித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஐந்து 150+ அடித்து சாதனை படைத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse