4. மஹேலா ஜெயவர்தனே – 39 சதங்கள்
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரர்களுள் ஒருவர் மஹேலா ஜெயவர்தனே. காரணம், இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவரின் பங்களிப்பு அப்படி இருந்திருக்கின்றன. இவர் ஆசியாவில் இலங்கை அணி சார்பாக இதுவரை 39 சதங்களை பூர்த்தி செய்துள்ளளார். இது உலக அரங்கில் 4வது அதிகப்பட்சமாகும்.