3. விராத் கோஹ்லி – 40 சதங்கள்
சதங்கள் மேல் சதங்களாக குவித்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இதுவரை ஒருநாள் அரங்கில் 40 சதங்களை அடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 40 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை நடித்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அனைத்து வித கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை இவர் 65 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.
இவர் ஆசியாவில் மட்டும் இதுவரை 40 சதங்கள் அடித்துள்ளார். இது மூன்றாவது அதிகபட்சமாகும்.