2. குமார் சங்கக்கரா – 45 சதங்கள்
இலங்கை அணியின் மற்றுமொரு சகாப்தமாக விளங்கியவர் குமார் சங்கக்கரா. இவர் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சாதனைகளுக்கு பெயர்போனவர். இரண்டவாது அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். கடந்த உலககோப்பையில் தொடர்ச்சியாக நான்கு சதம் அடித்து மற்றுமொரு சாதனையை நிகழ்த்தினார். சச்சின் டெண்டுல்கர்க்கு அடுத்ததாக சர்தேச அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து அதிக ரன்கள் எடுத்தவர் இவர்தான்.
இவர் ஆசியாவில் மட்டும் 40 சதங்கள் அடித்துள்ளார். இது இரண்டாவது அதிகபட்ச சதங்கள் ஆகும்.