Use your ← → (arrow) keys to browse
கேப்டன் பொறுப்பில் இருந்து, சிறப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்து அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் கேப்டன்களின் பட்டியல்..
3. கபில்தேவ் – 4 விருதுகள்

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராக வலம் வந்த கபில்தேவ். அணிக்கு 4 வெற்றிகளை பெற்று தந்துள்ளார் அவை அனைத்திலும் இவருக்கே ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இதிலிருந்தே புரிந்திருக்கும் அணிக்கு அவரின் பங்களிப்பு எந்த அளவிற்க்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது என்று.
Use your ← → (arrow) keys to browse