4.க்ரேம் ஸ்மித் – 4 இரட்டை சதம்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படுபவர் க்ரேம் ஸ்மித். அவரது தலைமையில் தென்னாப்பிரிக்க அணி மொத்தம் 51 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. தனது 23 வயதிலேயே தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் இவர். இவர் கேப்டனாக இருந்த போது மொத்தம் 4 இரட்டை சதம் அடித்துள்ளார்.