3.சர்.டான் ப்ராட்மேன் – 4 இரட்டை சதம்
தற்போது வரை கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபபர் ப்ராட் மேன். 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவரது டெஸ்ட் சராசரி மட்டும் 99.94 ஆடும். இவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தபோது மொத்தம் 4 இரட்டை சதங்களை அடித்துள்ளார்.