2.பிரையன் லாரா – 5 இரட்டை சதம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆகசி சிறந்த பேட்ஸ்மேன். இவர் அடித்த 400 ரன்னே இண்று வரை டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிக ரன்னாக இருக்கிறது. சச்சினின் சமகாலத்தில் ஆடிய இவருக்கும் சச்சினுக்கும் தான் போட்டியாக இருக்கும். மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர்11953 ரன் குவித்துள்ளார். மேலும், மொத்தம் 9 இரட்டை சதங்கள் அடித்துள்ள இவர், இவரது கேப்டன்சிப்பில் மட்டும் 5 இரட்டைச் அதம் அடித்துள்ளார்.