Use your ← → (arrow) keys to browse
1.விராட் கோலி – 6 இரட்டை சதம்

கிங் கோலி, மேல் குறிப்பிட்ட அனைத்து ஜாம்பவான்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையி முழுவதும் அடித்ததை, தனது இளமைக் காலத்திலேயே பிரித்து மேய்ந்துவிட்டார் கோலி. இன்று (டிச.03) இலங்கைக்கு எதிரான போட்டியில் அடித்த இரட்டை சதத்துடன் மொத்தம் 6 ஆக அடித்து சாதனை படைத்துள்ளார் விராட்.
Use your ← → (arrow) keys to browse