தோனி தான் எனக்கு ரோல் மாடல் - பாகிஸ்தான் கேப்டன் 1

உலகின் பல வீரர்கள் தோனி திறமை கண்டு வியந்திருக்கிறார்கள். அதில் பலர் தோனி அசாத்திய பேட்டிங் பினிஷிங் கீப்பிங் என அனைத்தும் என்னை வியக்க வைத்துள்ளது எனவும் கூறுகின்றனர். தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்பிராஸ் அஹமது டோனி தான் எனக்கு உத்வேகம் எனக்கு ரோல் மாடல் எனவும் கூறியுள்ளார்.

Sarfraz Ahmed of Pakistan

தோனி இந்திய கேப்டன் பொறுப்பேற்ற பிரதி ஐசிசி நிர்வாகத்தின் அனைத்து கோப்பைகளையம் இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார். இவரின் கேப்டன் திறமைக்கு வியக்கதை ஆட்களே இல்லை.

மேலும், தோனியின் பேட்டிங், பினிஷிங், கீப்பிங் என அனைத்துமே சிறப்பாக இருப்பதால் இதன்மூலமும் அனைவரையும் கவர்த்ததுள்ளார். மின்னல் வேகத்தில் கீப்பிங் ஸ்டம்ப்பிங் செய்கிறார் என அனைவராலும் கூறப்படுவார்.

தோனி தான் எனக்கு ரோல் மாடல் - பாகிஸ்தான் கேப்டன் 2

சமீபத்தில், இங்கிலாந்து அணி வீர ஜோஸ் பட்லர் கூட எனக்கு கீப்பிங் செய்ய உதவியாக இருப்பது தோனியின் யுக்திகள் தான். நான் அவரின் கீப்பிங் திறமையை பார்த்து தான் வளர்த்துக்கொள்கிறேன் என கூறினார். இவர் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான் கீபேரும் இதையே தான் கூறியுள்ளார்.

எனது உத்வேகம் தோனி தான் – சர்ப்ராஸ் 

தோனி தான் எனக்கு ரோல் மாடல் - பாகிஸ்தான் கேப்டன் 3

இது குறித்து சர்ப்ராஸ் கூறுகையில், நான் தோனியை முதன்முதலில் 2017ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போட்டி நடுவே தான் பார்த்தேன். அப்போது அவரின் கேப்டன் பொறுப்பு, கீப்பிங் திறமை கண்டு மிகவும் ஆச்சர்ய பாட்டன்.

இதற்கு முன்பு கேள்வி பட்டிருக்கிறேன் இவரின் திறமை பற்றி, நேரில் பார்த்தவுடன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அன்றிலிருந்து இப்போது வரை தோனி தான் என் உத்வேகம், ரோல் மாடல் எல்லாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *