முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவிற்கு பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளனர். இந்தியாவிற்கு மட்டும் இல்லாமல், பணக்கார டி20 லீக்-ஆன இந்தியன் பிரீமியர் லீக்-யிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வந்தனர்.
மிஸ்டர் கூல் என மகேந்திர சிங் தோனியை அழைப்பார்கள். அவர் ஜடேஜாவை ‘சார்’ என கலாய்த்துள்ளார்.
ஜடேஜாவுக்கு ‘சார்’ என்னும் பட்டம் கொடுக்கவில்லை, ஆனால், சார் இயான் போத்தம், சார் கேரி சொபேர்ஸ், சார் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியவர்களை விட ஜடேஜாவை ‘சார்’ என பலமுறை அழைக்கப்பட்டிருக்கிறார்.
நான்கு வருடத்திற்கு முன்பு ட்விட்டரில் ‘சார்’ ரவீந்திர ஜடேஜாவை கலைத்தார் ‘தல’ தோனி.
அந்த ட்வீட்களை பாருங்கள்:
Next Read: தோனி தன் பேட்டிங் ஸ்டைல்லை மாத்த உள்ளார் »