எனக்கு அணியில் ஆசானாக இருந்து வழிநடத்துபவர் இவர்தான்! ரோகித் சர்மாயும், விராட் கோலியும் இல்லை ஓபன் டாக்!
தோனி அணியில் இருந்தால் அணி வீரர்களுக்கு எப்போதும் ஒரு ஒரு குஷி தான். அவர் அணியில் இருந்தால் ஒரு கேப்டனாகவும் விக்கெட் கீப்பராக அதிரடி வீரராகவும் செயல்படுவார். ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாவிட்டால் விராட் கோலிக்கு எப்படி வழி நடத்த வேண்டும் என்று அவ்வப்போது பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
மேலும், விராட் கோலி விழிபிதுங்கி திக்குமுக்காடி கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் சரியான ஆலோசனை கொடுத்து அணியை மீட்டெப்பாத்தார். அதேபோல்தான் பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச்சாளர்கள் பவுண்டரிக்கு விளாசபட்டால் உடனடியாக அவரிடம் சென்றேன். சரியான ஆலோசனை வழங்கி விக்கெட்டை எடுக்க உதவுவார்.
குல்தீப் யாதவ், யுஜவேந்திர சாஹல் இது போன்ற தருணங்களில் பலமுறை எதிர்கொண்டுள்ளார். அவற்றை எல்லாம் சரி செய்து அவர்களுக்கு மிகப்பெரிய ஆசான இருந்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து தற்போது பேசியுள்ளார் குல்தீப் யாதவ். அவர் கூறுகையில்…
தோனி அண்ணண் இந்தியா மிகப்பெரிய சொத்து. எனக்கும் குல்தீப் யாதவவுக்கும் போட்டியின் போது அவர் அதிகபட்சமாக உதவியிருக்கிறார். ஒரு சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் என்னைப் அவர்களுக்கு விலகுவார்கள். அப்போது உடனடியாக அவர் என் அருகில் வந்து எனது தோள்பட்டையின் மீது கைபோட்டு, கூக்லி வேலைக்கு ஆகாது, விளையாடவும் முடியாது. அதனால் அப்படி வீசு என்று டிப்ஸ் கொடுப்பார்.
அவையெல்லாம் எப்போதுமே எனக்கு வேலை செய்து இருக்கிறது. 40 ஓவர்களுக்கு பின்னர் விராட் கோலி பவுண்டரிக்கு பக்கத்தில் பீல்டிங் செய்ய சென்றுவிடுவார். அப்போது எனக்கு அருகில் இருக்கும் தோனி தான் என்னை பார்த்துக் கொள்வார். நமக்கு எப்போதுமே நம்மை வழிநடத்த ஒரு ஆள் தேவை.

என்னால் எதுவும் செய்ய முடியாத நேரத்தில் குழப்பமாக இருக்கும் நேரத்தில் தோனியை பார்ப்பேன். எனது பாடி லாங்குவேஜை வைத்து நான் என்னை யோசிக்கிறேன் என்பதை புரிந்து கொண்டு எனக்கு வந்து உதவி செய்வார். பல முறை இவ்வாறு உதவியிருக்கிறார் பந்து வீசுவதற்கு முன்னர் 50 சதவீத பிரச்சனைகளை அவர் முடித்து விடுவார் என்று கூறியுள்ளார் யுகேந்திரன்.