ஐபிஎல் தொடரில் இன்று இன்று ஆடப்போகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு! முக்கிய வீரர் வெளியே!
ஐபிஎல் தொடர் தொடங்கிய தற்போது நடைபெற்று வருகிறது 19ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டன இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் ஒரு போட்டியில் டெல்லி அணி ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணிகள் போட்டியும் வென்றிருக்கின்றன இந்நிலையில் 5வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெறப் போகிறது இந்த போட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது
ஐபிஎல் தொடர் நடைபெறும் மூன்று மைதானங்களில் இந்த மைதானம் தான் மிகப் பெரியது இதன் காரணமாக இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றுதான் தெரிகிறது தற்போது இன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட வாய்ப்பிருக்கும் 11 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்
சென்ற போட்டியில் ஆடிய கிட்டத்தட்ட அதே காரணங்கள்தான் என்றும் ஆடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஏனெனில் சென்ற போட்டி அவ்வளவு எளிதாக மும்பை இந்தியன்ஸ் அணி விட்டுவிடவில்லை அந்த அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். அப்படியே அந்த மாற்றங்கள் இருந்தாலும் பந்துவீச்சை பகுதியில் தான் இருக்குமே தவிர வேறு எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.
துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் களம் இறங்குவார்கள் அடுத்து மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது என்ற போட்டியில் சவுரப் திவாரி அருமையாக 40 ரன்கள் அடித்தார் 
அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரர் மாற்றப் பட வாய்ப்பு இருக்கிறது ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா க்ருநாள் பாண்டியா மற்றும் கூல்டர் நைல் ஆகிறது மற்றும் ஜஸ்பிரித் பும்ரா சுழற்பந்து வீச்சாளராக ராகுல் சாஹர்ஆகியோரும் வாய்ப்பிருக்கிறது
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி கோக் (wk), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் பிரவுல்ட் .