Use your ← → (arrow) keys to browse
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்
நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் பந்துவீச்சாளர்கள் ஆன முகமது ஷமி புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் இடம் பெறமாட்டார்கள். இதன் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக முஹம்மத் சிராஜ்,ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் விளையாடுவார்கள் மேலும் இவர்களை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக வருன் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் சகர் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse