யுஸ்வேந்த்ர சஹால்
முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுத்து தரும் வல்லமை வாய்ந்தவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்த்ர சஹால். இந்திய அணி வெற்றி பாதையில் செல்ல, இவரின் உதவி கண்டிப்பாக தேவை.
ஷர்துல் தாகூர்
முதல் போட்டியில் அதிக ரன் கொடுத்தாலும், வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார் தாகூர். இவர் நல்ல பார்மில் இருந்தால், இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் இலங்கை அணியின் டாப்-ஆர்டரை எளிதில் வெளியேற்றலாம்.