ரோஹித் சர்மா;
இந்த தொடரின் ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் கடந்திருக்கும் ரோஹித் சர்மாவிற்கு, நாளை நடைபெறும் இறுதி போட்டியில் கேப்டன் என்று கூடுதல் பொறுப்பு உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு விளையாட வேண்டும்.