கே.எல் ராகுல்;
நீண்ட இடைவேளைக்கு பிறகு டி.20 அணியில் மீண்டும் இடம்பிடித்த கே.எல் ராகுல், இந்த தொடரின் எந்த போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. நாளைய போட்டியிலாவது அவர் தன்னை நிரூபிக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் அடுத்தடுத்த தொடர்களில் இடம்பெற முடியும்.