வாஷிங்டன் சுந்தர்:
இந்த முத்தரப்பு தொடரில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் பவர்பிளே ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் அற்புதமாக வீசி வருகிறார். இலங்கைக்கு எதிரான போட்டியில் இவரது பந்துவீச்சு அற்புதமாக இருந்தால், இலங்கை அணி பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்பில்லை.