விஜய் ஷங்கர்:
தமிழக வீரர் விஜய் ஷங்கர் வங்கதேசத்துக்கு எதிராக 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் வென்று அசத்தினார். அவருக்கு பேட்டிங் விளையாட போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்த போட்டியில் இன்னும் பலமாக அவர் வரவேண்டும்.