ஜெயதேவ் உனட்கட்:
சீனியர் வீரர்கள் இல்லாததால், அணியில் இடம் பிடித்த ஜெயதேவ் உனட்கட், இந்த முத்தரப்பு தொடரில் அதிக விக்கெட் எடுத்திருக்கிறார். இலங்கை அணியின் டாப்-ஆர்டர் வீரர்களை வெளியேற்ற உனட்கட்டின் துல்லியமான பந்துவீச்சு தேவை.