புதிய அணிக்காக விளையாடுகிறார் பொலார்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 1

புதிய அணிக்காக விளையாடுகிறார் பொலார்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி

வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான பொல்லார்டு இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நார்தம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் பொல்லார்டு. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இவர் இங்கிலாந்து டி20 பிளாஸ்டில் இடம் பிடித்துள்ள நார்தம்ப்டன்ஷைர் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் என ஒட்டுமொத்தமாக 499 போட்டிகளில் பொல்லார்டு விளையாடியுள்ளார். நார்தம்ப்டன்ஷைர் அவர் விளையாட இருக்கும் 30-வது அணியாகும்.

புதிய அணிக்காக விளையாடுகிறார் பொலார்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 2

அந்த அணிக்காக பொல்லார்டு 8 போட்டிகளில் விளையாடுகிறார். முதல் போட்டி ஜூன் 5-ந்தேதி நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் பொல்லார்டு. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இவர் இங்கிலாந்து டி20 பிளாஸ்டில் இடம் பிடித்துள்ள நார்தம்ப்டன்ஷைர் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் என ஒட்டுமொத்தமாக 499 போட்டிகளில் பொல்லார்டு விளையாடியுள்ளார். நார்தம்ப்டன்ஷைர் அவர் விளையாட இருக்கும் 30-வது அணியாகும்.

அந்த அணிக்காக பொல்லார்டு 8 போட்டிகளில் விளையாடுகிறார். முதல் போட்டி ஜூன் 5-ந்தேதி நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *