2,ஜிதேஷ் சர்மா
2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ஜிதேஷ் சர்மா 10 போட்டிகளில் பங்கேற்று 234 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்யும் இவரை தேர்வாளர்கள் கவனித்து வருகின்றனர் என்று பார்திவ் தெரிவித்துள்ளார்.