3, முஹ்சின் கான்
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான வேகப்பந்துவச்சாளர் முஹ்சின் கான், தன்னுடைய அபராமன வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார். நிச்சயம் இவர் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொள்வார் என்று பார்த்தீவ் பட்டேல் பாராட்டினார்.