4, குல்தீப் சென்
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் எதிரணி பேட்ஸ்மேன்களை தன்னுடைய வேகத்தால் அச்சுறுத்தி வருகிறார். குறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இவருடைய பந்து வீச்சில் பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது என்று பார்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.