Use your ← → (arrow) keys to browse
5, முகேஷ் சவுத்ரி.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் முக்கிய சவுத்ரி சென்னை அணியில் தீபக் சஹர் இல்லாத குறையைப் போக்கும் வகையில் மிக சிறந்த முறையில் பந்துவீசி உள்ளார். 13 போட்டிகளில் பங்கேற்ற இவர் 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இவருடைய இடது கை வேகப்பந்து வீச்சு சென்னை அணிக்கு மிகவும் உதவியாக உள்ளது என்றும் பார்த்தீவ் பட்டேல் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse