வாய் இருக்குனு என்ன வேணாலும் பேசாதீங்க; முன்னாள் வீரருக்கு எதிராக களத்தில் இறங்கும் இந்நாள் வீரர்கள் !! 1

வாய் இருக்குனு என்ன வேணாலும் பேசாதீங்க; முன்னாள் வீரருக்கு எதிராக களத்தில் இறங்கும் இந்நாள் வீரர்கள்

இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரில் சில மறக்க முடியாத பரபரப்பான மோதல்கள் இருக்கும். ஆனால் தற்போது அது போல இல்லாமல் ஆஸ்திரேலிய வீரரகள் கண்கள் அனைத்தும் பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மீது திரும்பியுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன்

கிளார்க்கின் குற்றச்சாட்டுக்கு தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கம்மின்ஸ் கூறுகையில்,“இந்திய கிரிக்கெட் தொடருக்கு முன்பாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே, ஆஸ்திரேலிய அணியை ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்க துவங்கியது. இதான் அந்த தொடரில் மிக முக்கிய பங்கு வகிக்க காரணமாக அமைந்தது. அதனால் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தனர்.

வாய் இருக்குனு என்ன வேணாலும் பேசாதீங்க; முன்னாள் வீரருக்கு எதிராக களத்தில் இறங்கும் இந்நாள் வீரர்கள் !! 2

கிரிக்கெட் களத்தில் நண்பர்களை உருவாக்குவது, அல்லது இழப்பதும் மிகப்பெரிய விஷயம். ஆனால் இதெல்லாம் ஒவ்வொரு வீரரை பொறுத்தது. ஆனால் கிளார்க்கின் குற்றச்சாட்டுக்கு முழுமையாக பதில் அளிக்க கம்மின்ஸ் மறுத்துவிட்டார். மேலும் அது தனிப்பட்ட வீரரின் கருத்து என்றும் பதில் அளித்தார். இதற்கிடையில் கம்மின்ஸ், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை அந்த அணி, ரூ. 15. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *