மக்கள் அனைவரும் கோஹ்லியை கேப்டன் பதிவில் இருந்து விலக சொல்கிறார்கள் : காமல் ராஷித் கான்

இந்திய மக்கள் அனைவரும் கோஹ்லியை கேப்டன் பதிவில் இருந்து விலக வேண்டும் என்று சொல்கிறார்கள் என ஹிந்தி திரைப்பட நடிகன் ஆன காமல் ராஷித் கான் கூறியுள்ளார். இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

காமல் ராஷித் தான் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியது :

காமல் ராஷித் தான் இதுவரை கோஹ்லியை பற்றி தவறாக அதிக முறை பேசி இருக்கிறார். காமல் ராஷித் கான் கோஹ்லியை இது போன்று அவதூறாக பேசுவதையே ஒரு பொழுது போக்காக வைத்து இருக்கிறார் என்றே கூறலாம். குறிப்பாக அணில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து விலகியதால் இருந்து கோஹ்லியை இது போல் பேச ஆரம்பித்து விட்டார்.

கோலி மற்றும் சாஸ்திரி பங்கைக் கொண்டிருக்கும் உறவின் பின்னணியில் பேசிய கே.ஆர்.கே., இருவரும் இப்போது சட்டவிரோத பண லாட்டிற்கான போட்டியின் முடிவுகளை வெளிப்படையாக பாதிக்கும் என்று கூறினர்.

கே.ஆர்.கேயின் வார்த்தைகளை கங்குலியும் எதிர் கொள்கிறார் :

காமல் ராஷித் கான் கோஹ்லியையை மட்டும் அவதூறாக பேசவில்லை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆன சௌரவ் கங்குலியையும் தான் அவதூறாக தன் ட்விட்டர் பக்கத்தில் பேசி வருகிறார். ஹிந்தி நடிகரான காமல் ராஷித் கான் தன் மனத்தில் எதையும் வைத்து கொள்ள மாட்டார் உடனே வெயில் சொல்லி விடுவார்.

 

 

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.