10.ப்ரெண்டன் மெக்கல்லம் 
முன்னாள் நியூசிலாந்து கேப்டனும் இந்த வரிசையில் வருகிறார். சென்னை அணிக்காக தோனியின் தலைமையில் ஆடியிருக்கிறார். சி.எஸ்.கே அணிக்காக ஆடிய போது தோனி எப்படி தலைமை வகிக்கிறார் என நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். எனக் கூறினார் மெக்கல்லம்.