Use your ← → (arrow) keys to browse
11.ஜஸ்பிரிட் பும்ரா
தற்போதைய இந்திய அணியின் அற்புத பந்து வீச்சாளர். தோனியின் தலைமையில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார் பும்ரா. தனது முதல் சுற்றுப்பயணத்தில் அவர் கூறியதாவது, தோனி ஈக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். ஒரு கேப்டனின் உதவி தோனியின் மூலம் கிடைத்தது. எனக் கூறினார் பும்ரா.
Use your ← → (arrow) keys to browse