3.ரவிந்தர ஜடேஜா
இன்னொரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இவர். இவர் தனது துவக்க காலத்தில் எவ்வளவு தொடர்கள் அடுத்தடுத்து சொதப்பினாலும் தொடர்ந்து அவருக்கு தனது அணியில் வாய்ப்பு கொடுத்தவர் தோனி. தொடர்ந்து அவருக்கு தோனி கொடுத்த வாய்ப்பனால் அவர் ஒரு சர்வதேச தரமிக்க ஆல் ரவுடண்டராக் திகழ்கிறார். தென்னாப்பிரிக்கவுடனான் ஒரு பொட்ட்யின் முடிவில் கூட, ‘நீங்கள் பேட்டிங் செய்வது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டுமானால், தோனியுட்ன பேட்டிங் செய்யுங்கள்’ எனக் கூரினார் ஜடேஜா.