7.ஃபாஃப் டு ப்லெஸ்சிஸ் 
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அவரும் இந்த வரிசையில் தான் உள்ளார். ஒரு முறை அவர் கூறியதாவது, ‘நான் எப்போதும் தோனியிடன் கேட்பது ஒன்று தான், எப்படி இவ்வளவு கூலாக இருக்கிறீர்கள் என்று தன கேட்பேன். தோனியின் தலைமையில் விளையாடியடு எனக்கு பெருமை தான்’ எனக் கூறினார் ஃபாஃப்