8.பவான் நெகி
2016 ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்குப் போவர் நெகி. சென்னை அணியில் தோனியின் தலையில் விளையாஃபிய நெகி கூறியதாவது, ‘போட்டியை எப்படி கணிப்பது என்று எனக்கு தோனி சொல்லிக் கொடுத்திருக்கிறார்’ ,அவருடன் பேட்டிங் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்னுடைய ஐ.பி.எல் வெற்றிக்கு அவர் தான் காரணம்’ எனக் கூறினார் நெகி.