ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரின் கேப்டனாக திகழ்ந்து வரும் தலை சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் 2016 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் மிகச் சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கையாளும் ஜோ ரூட் எளிதாக ரன்களைக் குவிப்பதில் கில்லாடியாக உள்ளார்.
இவர் இங்கிலாந்து அணியின் 20 ஓவர் தொடர்களில் இருந்து தவிர்க்கப்பட்டு வந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இவர் 22 சதங்களை அடித்து அதிகமான சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நாலாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
