ரோகித் சர்மா
இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக மூன்றுவிதமான தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை மிகவும் எளிதாக கையாளும் ரோஹித் சர்மா இக்கட்டான நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராவார்
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை சுமார் நான்கு ஆண்டுகளில் 29 சதங்களை அடித்து கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகமான சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
