Use your ← → (arrow) keys to browse
விராட் கோலி
உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக அறியப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பலவிதமான சாதனைகளைச் செய்து அசத்தியுள்ளார். மேலும் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி எளிதாக சதம் அடிக்கக்கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 4 ஆண்டுகளில் 36 சதங்களை அடித்து கடந்த 4 ஆண்டுகளில் அதிகமான சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse