Use your ← → (arrow) keys to browse
11. உமேஷ் யாதவ்
அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணியில் இடம்பெற்றுள்ள உமேஷ் யாதவ் க்கு அதிக இடைவேளைக்கு பின்னர் அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என விராத் கோலி தெரிவித்துள்ளார். இதனால், இடத்தை தக்கவைத்துக்கொள்ள இவர் போராடியே ஆகவேண்டும்.
Use your ← → (arrow) keys to browse