5. மணீஷ் பாண்டே
ஒவ்வொரு முறை வாய்ப்பளிக்கப்படும் போதும் அவர் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார், ஆஸ்திரேலிய மண்ணில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை தனி நபராக வென்று கொடுத்தார், ஆனாலும் அவரை அணியில் தேர்வு செய்வதற்கான ‘லாபி’ இன்னமும் அவருக்கு அமையவில்லை. இங்கிலாந்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.