6. ஹார்திக் பாண்டியா
அயர்லாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் போட்டியின் கடைசி பந்தை பாண்ட்யா சிக்ஸார் விளாசினார். அந்த சிக்ஸரை தோனியின் பாணியில் ஹலிகாப்டர் ஷாட்டாக அடித்தார். ஒரு பந்தை மட்டுமே சந்தித்த அவர் 6 ரன்கள் அடித்தார்.
இரண்டாவது போட்டியிலும் கடைசியில் இறங்கிய பாண்டியா சிக்ஸர் மழைகளாக பொழிந்து 9 பந்துகளில் 32 ரங்கால் விளாசி அணியை நல்ல ஸ்கோர் க்கு எடுத்து சென்றார்.
இங்கிலாந்திலும் இதே அதிரடியை தொடர காத்திருக்கிறார்