முன்னாள் தென்னப்பிரிக்க பேட்ஸ்மேனும் அக்கால்த்தில் ஃபீல்டிங்கிற்கு பெயர் போனவர் ஜாண்டி ரோட்ஸ் . அவர் தற்போது இந்திய ஃபீல்டிங்கில் யார் சிறந்தவர் என தனது கருத்தை கூறியுள்ளார்.
ஜாண்டி ரோட்ஸ் :
டைவ் அடித்து ஃபீல்டிங் செய்யும் யுக்தியை உலகிற்கு கற்றுக்கொடுத்தவர் ஜாண்டி ரோட்ஸ். சமீப காலமாக இந்திய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அவரது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் சராசர் கிட்ட தட்ட 35 தான். ஆனால் அவரது அதிரடியான ஃபீல்டிங்காலேயே பல ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கவை வெற்றி பெற வைத்துள்ளார்.
Photo by: Pal Pillai / SPORTZPICS / IPL
ஐபிஎல் இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்ச்சியாளர் அவர். விரார் மற்றும் ரெய்னாவின் ஃபீல்டிங் திறமையைப் பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகல் அதிகம் என்றே கூறலாம்.
தர்போது 48 வயதான அவர் தென்னாப்பிரிக்கவிற்க்காக ஏறத்தாள 300 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். விராட் கோலியை பற்றி அவர் பேசிய போது அவர சிறந்த ஃபீல்டர் தான் ,ஆனால் சுரேஷ் ரெய்னா மிகச் சிறந்த ஃபீல்டர் என்றார். ரெய்னா தான் இந்தியாவின் மிகச்சிறந்த ஃபீல்டர் என தன் கருத்தைப் பதிவு செய்தார். ரெய்னாவைப் பார்க்கும் போது என்னை நான் சிறு வயதில் என்னைப் பார்த்தது போலவே உள்ளது, என்றும் மெய் சிலிர்த்தார்.
ஒரு காலத்தில் முமது கைப் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இந்தியாவ்ர்க்கக ஃபீல்டிங்கில் மிகச் சிரந்து விளங்கினர். தற்போது இருப்பபர்களில் விராட் கோலி சிரந்த ஃபீல்டர். ஆனால், ஆவர்களுக்கும் மேலான சிறந்த ஃபீல்டர் சுரேஷ் ரெய்னா. பந்தை பிடிக்க முடியுமா முடியாத என அவர் பார்ப்பதில்லை ஆனல் பிடித்தாக வேண்டும் என்று ஓடியவர் அவர். அவரைப் பாரிக்கும் போது இளம் வயதில் என்னை பார்ப்பது போல்வே உள்ளது . என மணம் நெகிழ்ந்தார்.
சுரேஷ் ரெய்னா :
ஆனால், கடந்த சில வருடங்களாகவே இந்திய ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இதற்க்கு காரணம் அவருடைய உடர் தகுதி இன்மை மற்றும் அணியில் பல திறமையான இளம் வீரர்களின் வருகையாகும்.
ரெய்னா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக கடந்த 2014ல் விளையாடி இருந்தாலும், அவர் இப்போதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் பங்கு பெறும் அணியில் மிக முக்கியமான வீரர் ஆவார். ஆனால் கடந்த வருடங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.
அவர் இடத்தைப் பல திறமையான இளம் வீரர்கள் அவ்வப்போது பிடிர்த்தனர். ஒருநாள் அவர் இடம் நிரந்தரம் இல்லை. ஆனால் எப்போதும் டி20 அணியில் இடம் பெற்று வருகிறார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் அபாயகரமான நிலையில் உள்ளது. டி20 போட்டிகள் கிரிக்கெட் ஆட்டத்தை மாற்றியுள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதற்க்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. டி20 போட்டிகள் கிரிக்கெட் ஆடும் அடிப்படை அமைப்பயே மாற்றி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்க்கும் பயம் இல்லை.
நான் கடந்த நூற்றாண்டில் ஆடியவன். அக்கால்த்தில் பேட்ஸ்மேன்கள் 90 அடித்து விட்டால் போதும்,ஆடுத்த 10 ரன்களை அடிக்க திணறினர். ஆனல் இன்றைய கால கட்டத்தில் அதற்கெள்ளாம் வாய்ப்பே இல்லை, 94 இல் இருந்தால் கூட அனாசயமாக ஒரு சிக்சர் அடித்து சென்ச்சுரி அடித்துவிடுகின்றனர். அவ்வளவு நம்பிக்கையுடன் ஆடி வருகின்றனர் இப்போதைய பேட்ஸ்மேன்கள். உண்மையை சொல்ல போனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒரு நாள் கிரிக்கெட் தான் ஆபத்தில் உள்ளது எனலாம்.