இந்த ரஞ்சி கோப்பையில் இன்னும் ஒரு வெற்றியை கூட ருசிக்கவில்லை மும்பை அணி. பரோடா அணிக்கு எதிரான போட்டியை சமனில் முடித்தது மும்பை அணி. அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முன்னிலை வகித்ததால், மும்பை அணி ஒரு புள்ளி பெற்றது. முதல் இன்னிங்சில் மும்பை அணி 171 ரன்னுக்கு சுருண்டது. சேத் மற்றும் மேரிவாளா ஆகியோர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஸ்வப்னில் சிங் 164 ரன் அடிக்க, வாக்மோடே 138 ரன் அடித்தார். மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மும்பை அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா அரைசதம் அடித்தார். C பிரிவில் மும்பை அணி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
அனைத்து அணிகளின் ரன் விவரங்களை காணலாம்:
A பிரிவு:
உத்தரபிரதேசம் 349 & 357/6d (சர்மா 148, அஹ்மத் 2/58), vs அசாம் 318 & 148/4 (ராய் 62, சவுரப் குமார் 3/52), போட்டி சமனில் முடிந்தது.
கர்நாடகா 649 & 235/3d (லோகேஷ் ராகுல் 92, சைனி 1/28), vs டெல்லி 301 (கம்பிர் 144, மிதுன் 5/70), போட்டி சமனில் முடிந்தது.
மகாராஷ்டிரா 481 & 186/6d (ஷைக் 40, தாகூர் 3/43) vs ரயில்வேஸ் 381 & 54/1 (வாகஸ்கர் 23*, குரானா 1/16), போட்டி சமனில் முடிந்தது.
B பிரிவு:
ஹரியானா 223 & 179/5d (சவுகான் 65, சவுதாரி 2/30) vs ராஜஸ்தான் 150, 59/7 (லோம்ரோர் 20*, ஹூடா 3/8), போட்டி சமனில் முடிந்தது
ஜ&கா 376 & 265/9d (ரசூல் 70, நதீம் 3/70) vs ஜார்கன்ட் 292/9d & 243 (நதீம் 53, ரசூல் 5/99), ஜம்மு & காஷ்மீர் 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சவுராஷ்டிரா 570 & 98/1 (உத்தப்பா 4*, தேசாய் 1/40) vs குஜராத் (பஞ்சால் 145, உனட்கட் 4/83), போட்டி சமனில் முடிந்தது.
C பிரிவு:
தமிழ்நாடு 530/8d (முரளி விஜய் 140, பிரதான் 3/75) vs ஒடிசா 533/9 (துபேர் 97, சுந்தர் 4/95), போட்டி சமனில் முடிந்தது.
மும்பை 171 & 260/7 (லாட் 71, ஸ்வப்னில் சிங் 2/55) vs பரோடா 575/9d )ஸ்வப்னில் சிங் 164, தாகூர் 3/95), போட்டி சமனில் முடிந்தது.
D பிரிவு:
விதர்பா 499 & 18/0 (சஞ்சய் 16, போரில் 0.13) vs பெங்கால் 207 & 306 (பாலோ-ஆன்) (சாஹா 97, எல். யாதவ் 4/54), 10 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி.
சர்வீசஸ் 263 & 190 (சவுகான் 55, மிசால் 7/68) vs கோவா 270 & 128/4 (கமல் 57, பதானியா 3/57), போட்டி சமனில் முடிந்தது.