இந்திய அணியின் விராட் கோஹ்லி தற்போது அனைத்திலும் சிறப்பாக கேப்டன் பொறுப்பில் தன் அணியை வலி நடத்தி செல்கிறார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடிய ஒரு நாள் தொடரில் விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தார் அப்பொழுது விராட் கோஹ்லி 106 ரன்கள் உடன் களத்தில் இருந்தார் அந்த நேரத்து இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஒக்ஸ் 34வது ஓவரை வீசினார் அவர் வீசிய பந்தில் விராட் கோஹ்லி மிகவும் சுலபமாக ஒரு சிக்ஸர் அடித்தார். அப்போது விராட் கோஹ்லி அடித்த சிக்ஸரை பார்த்து அனைவரும் ஆச்சிரிய பட்டர்கள்.
விராட் கோஹ்லி அடித்த சிக்ஸரை நீங்களே பாருங்கள் :
விராட் கோஹ்லியின் பேட்டின் விவரம் :
பேட்டின் விலை : 17000 முதல் 2300 வரை
பேட்டின் எடை : 1100 முதல் 1230 கிராம்
தானியங்கள்: 8 முதல் 12 வரை
கைப்பிடி : 9 துண்டு
முனை : 38 முதல் 42 மிமீ
விராட் கோஹ்லியின் பேட்டை பார்த்து தற்போது அனைவரும் அச்சிறையதில் உள்ளார்கள் அவரின் பேடிற்கு வலிமை மிக அதிகம் என்றும் கூறிவருகிறார்கள்.