Use your ← → (arrow) keys to browse
1- சிவம் மாவி;
பந்துவீச்சில் தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சிவம் மாவியின் திறமை சரியாக பயன்படுத்தி கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணி இவருக்கு சரியான வாய்ப்பே வழங்கவில்லை. இந்திய அணிக்காக விளையாட தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்ட போதிலும், சிவம் மாவி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏமாற்றம் தான்.
Use your ← → (arrow) keys to browse