அதிவேக 4000 ரன் ரோகித் மாஸ்!!!

இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா தனது பேட்டிங்கின் மூலம் அடுத்தடுத்து சாதனைகளை புரிந்து வருகிறார். தற்போது அதனுடன் சேர்த்து மற்றொரு சாதனையையும் செய்துள்ளார்.

Indian cricketer Rohit Sharma plays a shot during the first one day international (ODI) cricket match in the India-Australia series at M A Chidhambaram stadium in Chennai on September 17, 2017. / AFP PHOTO / ARUN SANKAR / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

அதாவது , துவக்க வீரராக குறைந்த இன்னிங்சில் 4000 ரன் அடித்த வீரர்கள் பட்டியளில் ஆஸ்திரேலிய அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.இந்த சாதனையை 83 ஆட்டங்களில் செய்து முடித்துள்ளார் ரோகித் சர்மா. மேலும் இந்த பட்டியளில் தென்னாப்பிரிக்க துவக்க வீரர் ஹசிம் அம்லா முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியளில் தென்னாப்பிரிக்க துவக்க வீரர் ஹசிம் அம்லா முதலிடத்தில் உள்ளார்.

துவக்க வீரராக குறைந்த ஆட்டத்தில்  4000 ரன் அடித்த வீர்ரகள் பட்டியள் :

1.ஹசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா) – 79 ஆட்டங்களில்
2.ரோகித் சர்மா (இந்தியா) – 83 ஆட்டங்களில்
3.டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 93 ஆட்டங்களில்

 

ரோகித் சர்மா சமீப காலமாக் அசட்தி வருகிறார். இலங்கையுடனான தொடரில் இருந்து அவர் தனது ருதர தாண்டவத்தை காட்டி வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுடனா தொடரிலும் அசத்தி வருகிரார் ரோகித் சர்மா.

இலங்கை ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுடனான் தொடரில் தற்போது வரை 5 போட்டிகளில் 60.25 சராசரியில் 241 ரன் விளாசியுள்ளார்.

India’s Rohit Sharma raises his bat and helmet to celebrate scoring a century during their fourth one-day international cricket match against Sri Lanka in Colombo, Sri Lanka, Thursday, Aug. 31, 2017. (AP Photo/Eranga Jayawardena)

மேலும், இந்த வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 15 போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் சர்மா 70.58 சராசரியில் 847 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா. இந்த பட்டியளில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.அவர் 23 ஆட்டத்தில் 77.67 சராசரியில் 1165 ரன் அடித்துள்ளார்.

 

Editor:

This website uses cookies.