சச்சின் டெண்டுகரின் மகள் சரா டெண்டுல்கர், இந்தியாவின் முதல் பணக்காரரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியுடன் காதல் வயப்பட்டுவிட்டதாக வதந்திங்கள் கிளம்பியுள்ளன.
இந்தியா கிரிக்கெடின் 20 ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்று விளங்கியவர் சச்சின் டெண்டுகர். அவரின் புகழே அவருடைய வாரிசுகளுக்கும் தற்போது போதுமானதாக உள்ளது.
இன்னும் பெரிதாக எதுவும் பெயரளவில் கூட சாதிக்காத டெண்டுல்கரின் மகள் சரா டெண்டுல்கர் தற்போது ஊடக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது அவருக்கு 19 வயதாகிறது, அவருக்கும் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியுடன் காதல் வயப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
சாரா டெண்டுல்கர் இன்னும் அவரது படிப்பை கூட முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாரா டெண்டுல்கர் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தது.
இந்த வதந்திகளைக் கொண்டு கோபமடைந்த சச்சின் டெண்டுல்கர் இஅது மாதிரியான அடிப்படை இல்லாத செய்திகள் என்னை கோவமடைய வைக்கிறது. அவர், அவருடைய கல்வியில் சந்தோசமாக உள்ளார். அவரை தொந்தரவு செய்யாதீகள் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த செய்தியானது, பாலிவுட் நடிகர் சாகித் கபூருடன் சேர்ந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தது. இதனைக் கண்டு தான் கொதித்தெழுந்தார் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் என்ற இனிஷியல் போதும், இந்த வாழ்க்கை முழுதும் புகழ் சேர்ந்துவிடும்.
My daughter Sara is enjoying her academic pursuits. Annoyed at all the baseless speculation about her joining films.
— Sachin Tendulkar (@sachin_rt) April 27, 2015
ஆயினும், அப்பாவின் சொத்து வேண்டுமானலும் மகள் பெறலாமே தவிர, புகழ் தானும் சொந்தமாக பெற வேண்டும் அல்லவா.
தோற்றத்தில் அப்படியே அம்மா அஞ்சலி போல இருக்கிறார் சாரா டெண்டுல்கர். அமைதியான தோற்றம், கியூட் அழகு என பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக இருக்கிறார்.
தோற்றத்தில் மட்டுமல்ல, சமூக தளத்தில் புழங்கும் போலிக் கணக்குகள் எண்ணிக்கையிலும் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கிறார் சாரா.
ஆம், இவரது பெயரில், ரசிகர்கள் என்ற பெயரில் அவ்வளவு போலிக் கணக்குகள் இருக்கின்றன…
அதே போல் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் அவருடைய 18 மாத கடின உழைப்பின் காரணமாக தனது 208 கிலோ பருத்த உடம்பை 100 கிலோவாக குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இவர் கீழ் தான் இயங்கிறது என்பது ஒரு அபிமானக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
‘எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்’ – விவேக்கோட தெறி டயலாக் எல்லாருக்குமே ஞாபகம் இருக்கும்.
அவர் சொன்னத ஒருத்தர் செஞ்சே காட்டி இருக்காரு. ஆமாம், அம்பானி பையன் ஆனந்த் அம்பானி, 108 கிலோவிலிருந்து 60 கிலோவிற்கு 18 மாதங்களில் வந்திருக்கிறார்.
தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இதை சாதித்திருக்கிறார் இந்த மில்லியன் டாலர் பேபி!
எப்படி சாத்தியமானது இந்த எடைகுறைப்பு என்பதை சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இதோ…
ஆனந்த் பின்பற்றியது ”குறைவான கார்போஹைட்ரேட் உணவுகள், ஜீரோ சர்க்கரை, கெமிக்கல்கள் கலக்கப்பட்ட ப்ராசஸ்ட் உணவுகளை தவிர்ப்பது” என ஒரு லோகார்ப் டயட்.
ரொட்டி, அரிசி உணவுகள், இனிப்புகள், கார்பனேடட் குளிர்பானங்கள் என எதையும் நினைப்பதற்கு கூட தடைதான்.
முழுக்க முழுக்க புரதச்சத்து மிகுந்த உணவுகளும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட பொருட்களும்தான் உண்ண வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 21 கி.மீ வரைக்கும் நடையாய் நடந்துதான் அம்பானி பையன் தன்னுடைய எடையை முழுமையாக குறைத்திருக்கிறார். இது அத்தனை எளிதல்ல.
21 கி.மீ என்பது அரை மாரத்தான் நீளம். ஆமை வேகத்தில் நடந்தால் கூட மூன்றரை மணி நேரமாகும்.
ஒவ்வொருநாளும் இதை செய்வதற்கு, உறுதியான உடலை விட செய்யமுடியும் என்கிற நம்பிக்கைதான் ரொம்பவே அவசியம். அது ஆனந்திடம் இருந்திருக்கிறது.
எந்த ஒரு செயலையும் மிகச்சரியாக செய்ய உங்கள் மூச்சு ரொம்பவே முக்கியம். அதை மிகச்சரியாக பயன்படுத்த யோகா ஒரு நல்ல கருவி.
கூடவே யோகா செய்யும்போது, உடல் எடை குறைவதால் உண்டாகும் உடல் மற்றும் மன மாற்றங்களை சீராக்கி தேவையில்லாத பின்விளைவுகள் உண்டாவதை குறைக்கும்.
கூடவே எடை குறைப்புக்கான அடுத்தடுத்த விஷயங்களை செய்வதற்கான உத்வேகத்தையும் அது கொடுக்கும்.