இஷாந்த் ஷர்மா
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் வயது முதிர்வு காரணமாகவும் காயம் காரணமாகவும் அவதிப்பட்டு வரும் இஷாந்த் ஷர்மா முன்பைப் போல் தற்போது சிறப்பாக விளையாடவில்லை.
இருந்தபோதும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது எதற்காக என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.