Use your ← → (arrow) keys to browse
சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கள் மற்றும் பந்து வீச்சாளர்கள்
சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டராக டுவெய்ன் பிரெடோரியஸ் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று சுழற்பந்து வீச்சாளர்களாக கேஷவ் மஹராஜ் மற்றும் டப்ரிஸ் சம்சி ஆகிய இரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களும் நிச்சயம் விளையாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, மேலும் இவர்களை தொடர்ந்து சவுத்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக அந்த அணியின் முக்கியமான வீரர்களான ககிசோ ரபடா மற்றும் அன்றிச் நோர்ட்சே ஆகிய இருவரும் விளையாடுவார்கள்.

Use your ← → (arrow) keys to browse