வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர்
கெரான் பொலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தனது அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர், ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் உட்பட எந்த ஒரு வீரரும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த வில்லை,இதனால் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் முன்னாள் பங்கு பெற்ற அதே வீரர்கள் தான் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர்களாக பொல்லார்ட்(C), ஆன்றே ரசல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் களமிறங்குவார்கள்
