Use your ← → (arrow) keys to browse
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு கடந்த போட்டியில் செயல்படாததால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் எந்த அளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பது தெரிய முடியாமல் போய் விட்டது. 55 ரன்கள் டிபன்ட் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்ததால் பந்துவீச்சில் பெரிய ஒரு தாக்கம் தெரியவில்லை.
இதன் காரணமாக கடந்த போட்டியில் தனது சுழல் பந்து வீச்சால் 2 விக்கெட்களை வீழ்த்திய அகில் ஹுசைன் மற்றும் 2 ஓவர்களில் மட்டும் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒபெத் மெக்காய் ஆகிய இருவரும்தான் விளையாடுவார்கள்.

Use your ← → (arrow) keys to browse